கைவைத்தியம் 243 சுக்கு, மற்றும் ஆவாரம்பட்டையை சம அளவு எடுத்து தண்ணீரில் காய்ச்சி தினமும் இரண்டு வேளிய சாப்பிட்டு வர, கை கால் வலி குணமாகும்.