கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

சரோஜாபாட்டி கைவைத்தியம்...கைவைத்தியம் 243

Latha S

Administrator
Staff member
கைவைத்தியம் 243

சுக்கு, மற்றும் ஆவாரம்பட்டையை சம அளவு எடுத்து தண்ணீரில் காய்ச்சி தினமும் இரண்டு வேளிய சாப்பிட்டு வர, கை கால் வலி குணமாகும்.
 
Top