கைவைத்தியம் 245 கீழாநெல்லி, வல்லாரை இரண்டையும் சம அளவு அரைத்து தயிர் சேர்த்து 1 தேக்கரண்டி காலை, மாலை சாப்பிட நீர்கடுப்பு குறையும்.