கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

சரோஜாபாட்டி கைவைத்தியம்...கைவைத்தியம் 245

Latha S

Administrator
Staff member
கைவைத்தியம் 245

கீழாநெல்லி, வல்லாரை இரண்டையும் சம அளவு அரைத்து தயிர் சேர்த்து 1 தேக்கரண்டி காலை, மாலை சாப்பிட நீர்கடுப்பு குறையும்.
 
Top