கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

சரோஜாபாட்டி கைவைத்தியம்..கைவைத்தியம் 27

lathasridharss

Moderator
Staff member
கைவைத்தியம் 27



மூல நோயா?..




** புங்கம் பட்டையை அரைத்து கஷாயமாக்கிக் குடித்தால் மூலம் குணமாகும்.


** ஒரு டம்ளர் முள்ளங்கி ஜூஸ் குடித்தால், சரியாகிவிடும். எடுத்தவுடன் ஒரு டம்ளர் குடிக்காமல், கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்துக் குடிக்க வேண்டும்.


** மாதுளைப்பழத் தோலை, காய்ச்சி இரண்டு டம்ளர் வரை குடித்து வந்தாலும் மூலநோய் குணமாகும்.




 
Top