கைவைத்தியம் 282 புதினாசாறு, துளசி சாறு கலந்து தினமும் முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து பின்பு முகம் கழுவினால் முகம் பொலிவு பெறும்.