கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

சரோஜாபாட்டி கைவைத்தியம்...கைவைத்தியம் 284

Latha S

Administrator
Staff member
கைவைத்தியம் 284

பொன்னாங்கண்ணி கீரையை வேகவைத்து வெண்ணெய் சேர்த்துக் கடந்து சாப்பிட்டுவந்தால் கண் பார்வை தெளிவடையும்.
 
Top