கைவைத்தியம் 284 பொன்னாங்கண்ணி கீரையை வேகவைத்து வெண்ணெய் சேர்த்துக் கடந்து சாப்பிட்டுவந்தால் கண் பார்வை தெளிவடையும்.