கைவைத்தியம் 29
தாய்ப்பால் சுரக்க..
** பிரசவமான பெண்களுக்கு தாய்ப்பால் சுரக்க, கஞ்சியில் வெந்தயத்தை சேர்த்து காய்ச்சிக் கொடுக்க, பால் சுரக்கும்.
** தினம்தோறும் இரவில், பாலில் பூண்டு போட்டு காய்ச்சிக் கொடுத்தாலும் தாய்ப்பால் பெருகும். அத்தோடு வயிற்று உப்புசம், பொருமல் நீங்குவதுடன், கர்ப்பைப்பையில் சேர்ந்துள்ள அழுக்கையும் அகற்றும்.