கைவைத்தியம் 301 கீழாநெல்லி வேர் சுத்தம் செய்து சிறிய துண்டாக நறுக்கி தேங்காய் எண்ணெய்யில் போட்டு காய்ச்சி தலைக்கு தடவி வர முடி வளரும்.