கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

சரோஜாபாட்டி கைவைத்தியம்...கைவைத்தியம் 305

Latha S

Administrator
Staff member
கைவைத்தியம் 305

நெல்லிக்காயை காய வைத்து பொடி செய்து தேங்காய் எண்ணெய்யில் காய்ச்சி தினமும் தலையில் தேய்த்து குளித்து வர முடி கறுப்பாக வளரும்.
 
Top