கைவைத்தியம் 309 பாலுடன் சந்தனம் கலந்து தினமும் முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து பின் முகம் கழுவினால் முகம் பொலிவு பெறும்.