கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

சரோஜாபாட்டி கைவைத்தியம்...கைவைத்தியம் 31

Latha S

Administrator
Staff member
கைவைத்தியம் 31



பற்கூச்சத்தைத் தடுக்க:




** சிலருக்கு ஜில்லென்ற உணவையோ, அல்லது குளிர்ந்த நீர் குடிக்கும் போதோ, பல்லில் கூச்சம் ஏற்படும். அதற்கு, நாயுருவி வேரினால் பல் துலக்கினால் பளிச்சென்று இருப்பதுடன் பற்கூச்சம், ஈறுவீக்கம், மற்றும் பல்வலி வராமல் தடுக்கும்.


**கடுக்காய் பொடியை, பல் கூச்சம் ஏற்படும் இடத்தில் சிறிது நேரம் வைத்து, பின்னர் வாயைக் கொப்பளிக்கலாம்.




 
Top