கைவைத்தியம் 314 கேரட் சாறு, எலுமிச்சை சாறு, இவற்றை தேங்காய் எண்ணெய்யில் காய்ச்சி தினமும் தலையில் தடவி வர பொடுகு குறையும்.