கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

சரோஜாபாட்டி கைவைத்தியம்...கைவைத்தியம் 32

Latha S

Administrator
Staff member
கைவைத்தியம் 31



வாந்தியா? குமட்டலா?




** பிராயாண வாந்தி என்றால், 4 நாட்கள் தொடர்ந்து நெல்லிக்காய் சாப்பிட்டால் பிரயாணத்தின் போது வாந்தி வராது.


** ஒரு கிரம்பு துண்டை வாயில் போட்டு சப்பிக்கொண்டிருந்தாலும் வாந்தி வராது.


** ஒரு டம்ளர் எலிமிச்சை பழத்தை பிழிந்து, சிட்டிகை உப்பு, சர்க்கரை சேர்த்து பருகலாம்.


** சிறிதளவு சோம்பை வாயில் போட்டு சுவைத்தாலும் வாந்தி மட்டுபடும்.


** இஞ்சி துண்டு (இஞ்சி மொரப்பா) எடுத்துக்கொள்ளலாம்








 
Top