கைவைத்தியம் 321 முட்டையில் வெள்ளைக்கரு, பால், மஞ்சள் கலந்து 10 நிமிடம் முகத்தில் தடவி கழுவ, முகம் மிருதுவாக மாறும்.