கைவைத்தியம் 355 ஜவ்வரிசியை சாதம் போல வேகவைத்து, குழைத்து மோரில் போட்டு சாப்பிட்டால் வயிற்று பொறுமல் நீங்கும்.