கைவைத்தியம் 363 வெள்ளைத்தாமரை இதழ்களை கசாயம் வைத்து பாலுடன் கலந்து காலை மாலை வெறும் வயிற்றில் சாப்பிட்டால் கை நடுக்கும் குணமாகும்.