கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

சரோஜாபாட்டி கைவைத்தியம்...கைவைத்தியம் 38

Latha S

Administrator
Staff member
கைவைத்தியம் 38


மந்தம் நீங்க..


சுக்கு, திப்பிலி, மிளகு, சீரகம், ஓமம், கறிவேப்பிலை, இந்துப்பு ஆகியவற்றை சமபங்கு எடுத்து லேசாக வறுத்து அத்தோடு பெருங்காயமும் போட்டு அரைத்து வைத்துக்கொண்டு,.. அதை நாம் தினம் சாப்பிடும் போது, முதல் பிடி கவளத்துடன் சிறிதளவு சேர்த்து நெய்யுடன் கலந்து எடுத்துக்கொள்ளுங்கள். மந்தம் நீங்கி, நல்ல ஜீரணத்தையும் , பசியையும் உண்டாக்கும்..
 
Top