கைவைத்தியம் 40 பருக்களா? ** ஈருள்ளியை பாலில் வேக வைத்து அரைத்து பருக்களின் மீது தடவவும். ** வேப்பிலையை அரைத்து, அதன் சாற்றை முகப்பருக்களுக்கு மேல் தடவி, உள்ளுக்குள் சாப்பிட்டு வந்தல், முகப்பரு மறையும்.