கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

சரோஜாபாட்டி கைவைத்தியம்...கைவைத்தியம் 42

Latha S

Administrator
Staff member
கைவைத்தியம் 42


வெட்டு காயமா?


** வசம்புத்தூளைக் காயத்தின் மீது தடவ, வெட்டுக்காயம் நீங்கும்.

** கீழாநெல்லி இலைகளை நன்கு விழுதாக்கி, பச்சையாக ரத்த காயங்கள், மற்றும் வெட்டுப் புண்களுக்குத் தடவி வர காயங்கள் மறையும்.
 
Top