கைவைத்தியம் 42 வெட்டு காயமா? ** வசம்புத்தூளைக் காயத்தின் மீது தடவ, வெட்டுக்காயம் நீங்கும். ** கீழாநெல்லி இலைகளை நன்கு விழுதாக்கி, பச்சையாக ரத்த காயங்கள், மற்றும் வெட்டுப் புண்களுக்குத் தடவி வர காயங்கள் மறையும்.