கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

சரோஜாபாட்டி கைவைத்தியம்..கைவைத்தியம் 43

Latha S

Administrator
Staff member
கைவைத்தியம் 43


அதிக பேதி போக்கா?..


பால் சேர்க்காத தேநீருடன் எலிமிச்சை சாறு கலந்து குடித்துவர, அதிக பேதி போக்கு நிற்கும்.

சுக்கை பொடித்து, அதில் இரண்டு மிளகையும் போட்டு , வாணலியில் நெய்யை விட்டு அதை போட்டு, சூடாக ஒரு கவளம் சாதத்தைப் போட்டு உண்டாலும் நல்ல பலன் கிடைக்கும்.
 
Top