கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

சரோஜாபாட்டி கைவைத்தியம்...கைவைத்தியம் 45

Latha S

Administrator
Staff member
கைவைத்தியம் 45

முடக்கத்தான் கீரையை சீரகம், மிளகு சேர்த்து பொடித்து கஷாயம் வைத்து சாப்பிட்டால், உடல் வலி நீங்கும்.. தினமும் இந்த பொடியை ரசத்திலோ, அல்லது வெறும் நீரில் சிறிதளவு சேர்த்து, காய்ச்சி சூப் போல குடித்துவந்தால், நிச்சயம் கால் மூட்டுவலி குணமாகும்.
 
Top