கைவைத்தியம் 46 குழந்தைகளுக்கு வாய்ப்புண் வந்தால், மாசிக்காயை அரைத்து, தாய்ப்பால் அல்லது தண்ணீர் சேர்த்து பூசி வந்தால் விரைவில் குணமாகும்.