கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

சரோஜாபாட்டி கைவைத்தியம்..கைவைத்தியம் 53

Latha S

Administrator
Staff member
கைவைத்தியம் 53

குழந்தைகளுக்கு வயிற்றில் பூச்சி தொல்லை அடிக்கடி ஏற்பட்டு அவதி கொடுக்கும். அதற்கு, இந்த எளிய வைத்தியத்தை செய்யலாம்.


பாகற்காய் இல்லையை சாறு பிழிந்து குடிக்க கொடுத்தால், வயிற்றில் பூச்சி பிரச்சனைத் தீரும்.

வேப்பங்கொழுந்தையும் உண்ணக் கொடுக்கலாம்.
 
Top