கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

சரோஜாபாட்டி கைவைத்தியம்.. கைவைத்தியம் 54

Latha S

Administrator
Staff member
கைவைத்தியம் 54

மூட்டுவலியா?


** மூட்டு வலிக்கு வேப்பெண்ணெய், விளக்கெண்ணெய் இரண்டும் சம அளவில் கலந்து, சூடாக்கி, பச்சைக் கற்பூரத்தை சேர்த்து மூட்டில் பூசினால் குணமாகும்.


** கடுகை அரைத்து பற்று போட்டாலும் வலி குறையும்
 
Top