கைவைத்தியம் 54 மூட்டுவலியா? ** மூட்டு வலிக்கு வேப்பெண்ணெய், விளக்கெண்ணெய் இரண்டும் சம அளவில் கலந்து, சூடாக்கி, பச்சைக் கற்பூரத்தை சேர்த்து மூட்டில் பூசினால் குணமாகும். ** கடுகை அரைத்து பற்று போட்டாலும் வலி குறையும்