கைவைத்தியம் 56 முருங்கைப்பூவை அரைத்து, பாலில் கலந்து கொதிக்க வைத்து பனங்கற்கண்டு சேர்த்து, தினமும் இரு முறை குடித்து வந்தால், வளரும் குழந்தைகளுக்கு நினைவாற்றல் அதிகரிக்கும்.