கைவைத்தியம் 61 ** தூக்கம் வராமல் அவதிப்படுகிறவர்கள், தங்கள் தலைக்குக்குக் கீழே மருதாணிப்பூவை வைத்துக்கொண்டு தூங்கினால், நன்றாக உறக்கம் வரும். ** இரவில் மஞ்சள், மிளகுபொடி சேர்த்து பால் அருந்தினாலும் நல்ல தூக்கம் வரும்.