கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

சரோஜாபாட்டி கைவைத்தியம்..கைவைத்தியம் 61

Latha S

Administrator
Staff member
கைவைத்தியம் 61

** தூக்கம் வராமல் அவதிப்படுகிறவர்கள், தங்கள் தலைக்குக்குக் கீழே மருதாணிப்பூவை வைத்துக்கொண்டு தூங்கினால், நன்றாக உறக்கம் வரும்.


** இரவில் மஞ்சள், மிளகுபொடி சேர்த்து பால் அருந்தினாலும் நல்ல தூக்கம் வரும்.
 
Top