கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

சரோஜாபாட்டி கைவைத்தியம்..கைவைத்தியம் 64

Latha S

Administrator
Staff member
கைவைத்தியம் 64

மணத்தக்காளி இலைசாறுடன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால், நாள்பட்ட வாய்ப்புண் ஆறும். அப்படியே மணத்தக்காளி இலையைக் கடித்து மென்று தின்றாலும், வாய்ப்புண்கள் அகலும்.


இதே மணத்தக்காளி சாறை காய்ச்சி குடித்து வந்தால், வாய் , மற்றும் உடம்பின் துர்நாற்றம் நீங்கும்.
 
Top