கைவைத்தியம் 65 வெய்யில் காலத்தில் ஏற்படும் கொப்புளக்கட்டிகளுக்கு, வெங்காயத்தை நசுக்கி, அதன் சாறை கொப்புளங்களின் மீது பூசி வந்தால் கட்டிகள் உடைந்து அதிலிருந்து சீழ் வடிந்து போய், விரைவில் குணமாகும்.