கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

சரோஜாபாட்டி கைவைத்தியம் ... கைவைத்தியம் 65

Latha S

Administrator
Staff member
கைவைத்தியம் 65

வெய்யில் காலத்தில் ஏற்படும் கொப்புளக்கட்டிகளுக்கு, வெங்காயத்தை நசுக்கி, அதன் சாறை கொப்புளங்களின் மீது பூசி வந்தால் கட்டிகள் உடைந்து அதிலிருந்து சீழ் வடிந்து போய், விரைவில் குணமாகும்.
 
Top