கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

சரோஜாபாட்டி கைவைத்தியம்..கைவைத்தியம் 67

Latha S

Administrator
Staff member
கைவைத்தியம் 67

சிலருக்கு எவ்வளவுதான் பல் துலக்கினாலும், வாய் துர்நாற்றமாக இருக்கும்., அதற்கு சமையல் சோடாவை சிறிதளவு தண்ணீரில் கலந்து வாய் கொப்பளிக்க, வாய் துர்நாற்றம் நீங்கும்.

பொதுவாகவே வயிற்றில் கசடுகள் தேங்கினால், வாயும் துர்நாற்றம் அடிக்கும். வயிறு சுத்தமாக வைத்துக்கொள்ள, அடிக்கடி தண்ணீர் குடிக்க வேண்டும். பெருங்காயம் கலந்த மோர் பருகினாலும், வயிற்று கசடுகள் நீங்கி வயிறு சுத்தமாகும். வாய் நாற்றமும் அகலும்.
 
Top