கைவைத்தியம் 70 சிறிது சீரகத்துடன் இரண்டு வெற்றிலை, நான்கு மிளகு சேர்த்து மென்று தின்றால், வயிற்றுப்பொருமல் சரியாகும்.