கைவைத்தியம் 74 பன்னீர் ரோஜா இதழ்களை தினமும் மென்று தின்று வர, உடலில் சுறுசுறுப்பு கூடுவதுடன், தேகத்தோற்றமும் பளபளப்பாகும்.