கைவைத்தியம் 78 நன்கு முற்றிய வெண்டைக்காய்களை சூப் செய்து அருத்தி வர, உடலுக்கு நல்ல வலு கிடைக்கும். மயக்கம், சோர்வெல்லாம் பறந்து போகும்.