கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

சரோஜாபாட்டி கைவைத்தியம்...கைவைத்தியம் 97

Latha S

Administrator
Staff member
கைவைத்தியம் 97

தொடர் இருமல் பிரச்சனைக்கு, பூண்டை சிறிதளவு நீர் கலந்து நசுக்கி சாறெடுத்து, தேவையான அளவு சிறிது சர்க்கரைக் கலந்து உட்கொண்டால், இருமல் கட்டுப்படும்.
 
Top