கைவைத்தியம் 97 தொடர் இருமல் பிரச்சனைக்கு, பூண்டை சிறிதளவு நீர் கலந்து நசுக்கி சாறெடுத்து, தேவையான அளவு சிறிது சர்க்கரைக் கலந்து உட்கொண்டால், இருமல் கட்டுப்படும்.