கைவைத்தியம் 274 ஏலக்காய் 15, வால் மிளகு 15 மற்றும் மூன்று வெற்றிலை ஆகியவற்றை அரை லிட்டர் நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி குடித்தால் வாந்தி நிற்கும்.