கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

சரோஜா பாட்டி கைவைத்தியம்...கைவைத்தியம் 34

Latha S

Administrator
Staff member
கைவைத்தியம் 34


தோல் வியாதியா?


** சிவப்பு திராட்சை உண்பது, தோல் வியாதியைப் போக்கும்.

** சிரட்டை எண்ணெய் தடவுவது நல்ல பயனைக் கொடுக்கும்.

** வெந்நீரில் சிறிதளவு உப்பு, வேப்பிலைச் சாறு போட்டுக் குளித்தால், சரும நோய்கள் அண்டாது.

 
Top