கைவைத்தியம் 34 தோல் வியாதியா? ** சிவப்பு திராட்சை உண்பது, தோல் வியாதியைப் போக்கும். ** சிரட்டை எண்ணெய் தடவுவது நல்ல பயனைக் கொடுக்கும். ** வெந்நீரில் சிறிதளவு உப்பு, வேப்பிலைச் சாறு போட்டுக் குளித்தால், சரும நோய்கள் அண்டாது.