கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

சரோஜா பாட்டி கைவைத்தியம்...கைவைத்தியம் 35

Latha S

Administrator
Staff member
கைவைத்தியம் 35


விக்கலா?



அடிக்கடி விக்கல் எடுத்தால், ஒரு கப் தண்ணீரில் இரண்டு, மூன்று ஏலக்காயைத் தட்டி, புதினா இலையையும் நான்கைந்து போட்டு கொதிக்க வைத்து, அந்த நீரை வடிகட்டி அருந்தினால் விக்கல் தொல்லை நீங்கும்.
 
Top