கைவைத்தியம் 36 அரிப்பா? ** உடலில் அரிப்பு தோன்றினால், சந்தனத் தூளையும், மஞ்சள் தூளையும் ஒரு தேக்கரண்டி எலிமிச்சை பழச்சாற்றுடன் கலந்து பூசி வந்தால் அரிப்பு நீங்கும். **தினமுமே, வேப்பிலையை நீரில் போட்டுக் குளித்தாலும் நல்ல பலன் தரும்.