கை வைத்தியம் 431 துத்தி இலை, வேர் இவற்றை காய்ச்சி அந்த நீரை அடிக்கடி வாய் கொப்பளித்து வர பல் வலி குறையும்.