கை வைத்தியம் 434 வெந்தயக்கீரை அரைத்து தினமும் முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து பின் முகம் கழுவினால் முகப்பரு குறையும்.