கை வைத்தியம் 442 ஏலக்காய் 15, வால் மிளகு 15, வெற்றிலை மூன்று இவற்றை அரை லிட்டர் நீரில் கொதிக்க வைத்து அருந்த வாந்தி நிற்கும்.