கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

சரோஜா பாட்டி கைவைத்தியம்... கை வைத்தியம் 442

Latha S

Administrator
Staff member
கை வைத்தியம் 442

ஏலக்காய் 15, வால் மிளகு 15, வெற்றிலை மூன்று இவற்றை அரை லிட்டர் நீரில் கொதிக்க வைத்து அருந்த வாந்தி நிற்கும்.
 
Top