கை வைத்தியம் 476 ஒரு ஸ்பூன் மிளகை எடுத்து லேசாய் வறுத்து அதை அப்படியே தட்டிப் போட்டு கஷாயம் வைத்து வடிகட்டி தேனுடன் கலந்து சாப்பிட்டால் பசியின்மை போகும்.